• Sun. Sep 24th, 2023

தீர்ந்தது ஆயுதங்கள் – தாக்கு பிடிக்குமா உக்ரைன்? | Ukraine | Russia | War | Weapons



ukraine #russia #war #weapons #thanthitv தீர்ந்தது ஆயுதங்கள் – தாக்கு பிடிக்குமா …

source

23 thoughts on “தீர்ந்தது ஆயுதங்கள் – தாக்கு பிடிக்குமா உக்ரைன்? | Ukraine | Russia | War | Weapons”
  1. எனக்கு ஒரே ஒரு வருத்தம்… ரஷ்யா ஏன் மெதுவாக அடிக்கிறது… Kiev Presidential Palace யை நோக்கி ஏன் Iskander Missile களை செலுத்தவில்லை…. உக்ரைன் ஏன் இரண்டாக பிழக்கப்படவில்லை…. ரஷ்ய மஹா பேர்ரசு, உக்ரைனை கொலை வெறிகொண்டு மெதுவாக அடிக்கிறது… இந்த அடி பத்தாது… UN சபையில் இந்தியாவிர்கு எதிராக 10 முறை வோட் போட்டது… நாம் பழிக்கு பழி வாங்கியே தீரவேண்டும்

  2. உங்க ஓனர் வந்த வழி சரியில்லை.அதனால் செய்திகளும் அப்படியே.தீய்யவர்களோடு சேர்ந்து நல்லவர்களை நாசம் பன்னுகிறீர்கள்.ஏதோ ஒன்று உங்கள் ஓனர் குடும்பத்தை அழிக்கும்.எதை விதைக்கரீர்களோ அதுதான் விலையும்.பணம் திமிர்.தப்பாண ஆட்களிடம் நல்லதுறை மாட்டிக்கொண்டு விட்டது.பணம் சம்பாரியுங்கள் மக்கள் தலையில் கைவைத்து சம்பாரியுங்கள்.ஒருநாள் ஒட்டு மொத்தமாக அழியும்.காலமும் வரலாறும் சரித்திரம் எத்தனை பாடத்தை சொல்லியுள்ளது.நீங்களெல்லாம் ஒன்றுமேயில்லை.

  3. சுய அறிவு இல்லாத உக்ரைன் அதிபர் கேட்பார் பேச்சி கேட்க கூடாது

  4. வீடியோ கிளிப்ஸ் ஓடும்போது, PIP ( picture in picture) பெரிய சைஸில் போடுங்கள்….. மிகவும் சிறியதாக உள்ளதால், magnifier ஐ தேட வேண்டி உள்ளது….

  5. ஹிந்து மத கடவுளான காளியை கிண்டல் செய்த வர்கள் அழிந்து போவார்கள்

  6. Neengalam eppo da unmiya pesuvinga old news poduringa ippadiya update agama old news pootta thanthi TV employees mattum than paakanum ungaluku vadakans news ah paraval update agunga

  7. ரஷ்யாவுக்கு கல் நெஞ்சமா இருக்குது இத்தனை உயிர் பலி வாங்கும் புட்டினுக்கு இரக்கமே இல்லையா

  8. வாக்னார் கூலிப்படைனா NATO என்ன? தந்தி வழக்கம் போல் ஒரு மலக்கழிவுதான்.

  9. பொதுமக்களை ரஷ்யா தாக்குதல் நடத்தப்பட்டது
    என‌தந்தி டிவிக்கு மட்டும் ‌எங்கிருந்து‌செய்திவந்தது
    மக்கள்‌இந்த‌தாக்குதலில்‌எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை சொல்லாமல் ‌நழுவியது ஏன் முற்றிலும் ‌ஏகாதிபத்தியத்திற்கு‌‌ஆதரவான‌டிவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *